திடீர் மாற்றம்… கமலா ஹரிஸ் மேலும் சில மாநிலங்களில் வென்றதால் கடும் போட்டி நிலவுகிறது !

திடீர் மாற்றம்… கமலா ஹரிஸ் மேலும் சில மாநிலங்களில் வென்றதால் கடும் போட்டி நிலவுகிறது !
TOPSHOT - US Vice President and Democratic presidential candidate Kamala Harris speaks at her campaign headquarters in Wilmington, Delaware, on July 22, 2024. Harris on Monday compared her election rival Donald Trump to "predators" and "cheaters," as she attacked the first former US leader to be convicted of a crime. (Photo by Erin SCHAFF / POOL / AFP) (Photo by ERIN SCHAFF/POOL/AFP via Getty Images)

கமலா ஹரிஸ் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி கமலா ஹரிஸ் மேலும் சில வாக்குகளை பெற்று ரம் எடுத்த வாக்குகளை நெருங்கி வருகிறார். தற்போது வாக்குகள் எண்ணப்படும் பல மாநிலங்கள்,கமலா ஹரிசுக்கு ஆதரவான மாநிலங்கள் ஆகும். மேலும் சொல்லப் போனால்…

பல எண்ணிக்கையான ஆசனங்களை கொண்ட மாநிலம் ஆகும். இதனால் ஒரு மாநிலத்தில் வென்றாலே 14 அல்லது 24 வாக்குகள் கிடைக்கும். இதனால் இந்த கடைசி கட்ட வாக்கு எண்ணிக்கையே, யார் வெற்றியாளர் என்பதனை தீர்மானிக்கும்.