ரிவாண்டா நாட்டில் புது வையான வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என அரசு அறிவித்துள்ள அதேவேளை. இந்த வைரஸ் தாக்கிய 15 பேரும் பலியாகியுள்ளார்கள். இதற்கு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. காரணம் இந்த வைரஸ் தாக்கினால், கண்களில் இருந்து ரத்தக் கசிவு ஏற்படுகிறது.
ரிவாண்டா நாட்டில் இருந்து இந்த வைரஸ் பல நாடுகளுக்கு பரவி இருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் அதிக விமான சேவை லண்டனுக்கு இருப்பதால், அந்த வைரஸ் லண்டனில் பலரை தாக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. எனவே விமானத்தில் பயணிக்கும் பயணிகள் மிகவும் கவனமாகவும் அவதானத்தோடு இருக்கவேண்டும் என்று, உலக சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.