செல்லமே Uncle கிட்ட வாங்க… அஜித் மகளின் பிறந்தநாளில் கொஞ்சிய விஜய் – வீடியோ!

செல்லமே Uncle கிட்ட வாங்க… அஜித் மகளின் பிறந்தநாளில் கொஞ்சிய விஜய் – வீடியோ!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களாக இருந்து வருபவர் விஜய் மற்றும் அஜித் . இவர்கள் இருவருக்குமே கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். குறிப்பாக விஜய் அஜித்திற்கு போட்டி போடும் அளவுக்கு ரசிகர்கள் இன்று வரை இருந்து வருகிறார்கள்.

அவரது ரசிகர்கள் தன்னுடைய தளபதி தான் பெரியவர் தன்னுடைய அஜித் தான் பெரிய ரசிகர் பட்டாளம் கொண்டவர், மாஸ் ஹீரோ என அடித்துக்கொண்டு போட்டியாக இருவரது திரைப்படங்களும் வெளியாகும் போது சண்டையிடுவார்கள்.

ஆனால், அவர்களோ நெருங்கிய நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். இருவரும் வீட்டு விசேஷங்களுக்கு பங்கேற்பது, ஒருவருக்கொருவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வது என நெருங்கிய நண்பர்களாக பழகிக் கொள்கிறார்கள்.

அப்படி இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு சம்பவம் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்தின் மகள் அனுஷ்காவின் முதல் பிறந்தநாளில் நடிகர் விஜய் கலந்துகொண்டு அஜித் மகளை கொஞ்சி தூக்கி விளையாடிய கியூட்டான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ: