உள்ள எதுவுமே போடல பாஸ்… தாறுமாறான கவர்ச்சியில் நயன்தாரா!

உள்ள எதுவுமே போடல பாஸ்… தாறுமாறான கவர்ச்சியில் நயன்தாரா!

நடிகை நயன்தாரா தென் இந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல இயக்குனரான விக்னேஷ் இவனை காதலித்து 8 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோர்கள் சமாதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான ஒரு சில மாதத்திலேயே வாடகை தாய்முறையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்நிலையில் நயன்தாரா சமீப நாட்களாக எங்கு சென்றாலும் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவியது.

திருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சியான உடைகளை அணிந்து ஏடாகூடமாக போஸ் கொடுத்து வரும் நடிகை நயன்தாரா தற்போது உள்ளாடையே போடாமல் கருப்பு நிற ஆடையில் மிகவும் மோசமாக போஸ் கொடுத்து முகம் சுளிக்க வைத்துள்ளார். நயன்தாராவா இது என பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் அவர் மோசமாக விமர்சித்து தள்ளியுள்ளனர். இதோ அந்த புகைப்படம்