இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் உலகெங்கிலும் ஜூலை 12ம் தேதி வெளியாகியது. இப்படத்தின் முதல் பாகம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. அதில் ஊழலை ஒழிக்கும் சேனாபதியாக கமல் ஹாசன் நடித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பக்கம் உருவாகி வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை. படத்தை ஏன் எடுத்தார்களே தெரியவில்லை என ரசிகர்கள் புலம்பித்தள்ளினர்.

படத்தின் நீளம் தான் படைத்தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி 10 நாட்களை கடந்துள்ள நிலையில் உலகளவில் இதுவரை ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது. ரூ. 250 கோடி இத்திரைப்படம் வசூலில் மிகவும் பின்தங்கி விமர்சனரீதியாகவும் வெற்றிபெறாததால் ஷங்கரின் கெரியருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சங்கர் சோலி முடிஞ்சிபோச்சு…. 10 நாட்களில் “இந்தியன் 2” வசூல் எவ்வளவு தெரியுமா?
“இந்தியன் 2” லாபமா? நஷ்டமா? உண்மையை உடைத்த பிரபலம்!

“இந்தியன் 2” லாபமா? நஷ்டமா? உண்மையை உடைத்த பிரபலம்!

கமல் ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் படு தோல்வி அடைந்து நஷ்டமடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியது. ஆனால்,…
ஆத்தாடி இத்தனை கோடியா? ” இந்தியன் 2″ படத்திற்கு ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆத்தாடி இத்தனை கோடியா? ” இந்தியன் 2″ படத்திற்கு ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாளியான இயக்குனர் சங்கர் பல்வேறு வெற்றி திரைப்படங்கள் இயக்கி பல கோடி லாபம் ஈட்டி தயாரிப்பாளர்களுக்கும்…
இதுக்கு பதில் “இந்தியன்” படத்தை ரீ ரிலீஸ் பண்ணியிருக்கலாம் – மோசமா விமர்சித்த ரக்ஷிதா!

இதுக்கு பதில் “இந்தியன்” படத்தை ரீ ரிலீஸ் பண்ணியிருக்கலாம் – மோசமா விமர்சித்த ரக்ஷிதா!

இந்தியன் திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. அதில் ஊழலை ஒழிக்கும் சேனாபதியாக கமல் ஹாசன் நடித்திருந்தார். அதையடுத்து இப்படத்தின்…
“இந்தியன் 2” படத்தில் நடிக்க சித்தார்த் வாங்கிய சம்பளம் – எத்தனை கோடி தெரியுமா?

“இந்தியன் 2” படத்தில் நடிக்க சித்தார்த் வாங்கிய சம்பளம் – எத்தனை கோடி தெரியுமா?

உலகம் முழுக்க நேற்று இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்று வசூலில் அபார சாதனை…
பற்றி எறிந்த தியேட்டர்…. “இந்தியன் 2” படம் பார்க்க சென்ற ரசிகர்கள் பதறியடித்து ஓட்டம்!

பற்றி எறிந்த தியேட்டர்…. “இந்தியன் 2” படம் பார்க்க சென்ற ரசிகர்கள் பதறியடித்து ஓட்டம்!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் உலகெங்கிலும் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின்…
மிரட்டி எடுத்தாரா ” இந்தியன் 2″ தாத்தா? ஆடியன்ஸ் ரியாக்ஷன்ஸ்!

மிரட்டி எடுத்தாரா ” இந்தியன் 2″ தாத்தா? ஆடியன்ஸ் ரியாக்ஷன்ஸ்!

உலக நாயகன் கமலஹாசன் பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் இந்திய திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று…
நாளை ரிலீஸ் ஆகவுள்ள “இந்தியன் 2″…. ப்ரீ புக்கிங்கில் இத்தனை கோடி வசூலா!!

நாளை ரிலீஸ் ஆகவுள்ள “இந்தியன் 2″…. ப்ரீ புக்கிங்கில் இத்தனை கோடி வசூலா!!

உலக நாயகன் கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் பல வருடங்களாக நடித்து வருகிறார். ஆம் இந்த படம் பல்வேறு சர்ச்சைகளிலும்…
“இந்தியன் 2” படத்தில் கமலுக்கே ஆட்டம் கொடுக்க போகும் நடிகர் – சுவாரஸ்ய தகவல்!

“இந்தியன் 2” படத்தில் கமலுக்கே ஆட்டம் கொடுக்க போகும் நடிகர் – சுவாரஸ்ய தகவல்!

கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக இன்று வரை முத்திரை பதித்திருக்கும் திரைப்படம் தான் இந்தியன். இந்த திரைப்படத்தில்…
இந்தியன் 2…. ‘சித்தார்த்’ கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?

இந்தியன் 2…. ‘சித்தார்த்’ கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?

பிரம்மாண்ட படைப்பாளினியான இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது…
“இந்தியன் 2” படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் ரிலீஸ்…

“இந்தியன் 2” படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் ரிலீஸ்…

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படைப்பாளினியான இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற…
மனிஷா கொய்ராலா

காதல் தோல்வியால் குடிபோதைக்கு அடிமையான மனிஷா கொய்ராலா!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நட்சத்திர நடிகை வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் படங்களில் அவ்வளவு…
இந்தியன்

இந்தியன் 2 ரிலீஸ் எப்போ தெரியுமா? சற்றுமுன் அதிரடி அறிவிப்பு!

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் பல வருடங்களாக நடித்த வருகிறார். ஆம் இந்த…