கருப்பு நிற உடையில் நடுவுல ஒரு ஓட்டை!…

Spread the love
ஷாமா சிக்கந்தர்

நடிகை ஷாமா சிக்கந்தரின் லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்…….

ராஜஸ்தானை சேர்ந்த ஷாமா சிக்கந்தர் 1998 ல் “பிரேம் அகன்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 1999 ல் “மான்” படத்தில் அமீர்கானுடன் இணைந்து நடித்தார். 2003-2004 வரை “யே மேரி லைஃப் ஹை” என்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அதனை தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்குபெற்றார்.

2012 ல் “அன்ஷ் தி டெட்லி பார்ட்” படத்தில் நடித்துள்ளார். 2013 ல் பஸ்தி, 2018 ல் தூம் தாடக்காவில் நடித்துள்ளார். 2016 ல் “செக்ஸஹாலிக்” என்ற குறும்படம் மற்றும் சிறு தொடர் மாயா, ஆகியவற்றில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

2019 ல் அவரது கடைசி திரையரங்க வெளியீடு பாலிவுட் த்ரில்லர் “பைபாஸ் ரோடு” என்ற படத்தில் நடித்தார். அதன் பின் படங்களில் நடிக்கவில்லை. தற்போது சோசியல் மீடியாக்களில் மட்டுமே ஆக்டீவ்வாக இருக்கிறார். இந்நிலையில் கருப்பு நிற மாடன் உடையில் இளசுகளின் கவனத்தை திருப்பியுள்ளார்.