சித்தார்த்தின் முதல் மனைவியா இது? இம்புட்டு அழகா இருக்காங்களே!

சித்தார்த்தின் முதல் மனைவியா இது? இம்புட்டு அழகா இருக்காங்களே!

வயசு 44 ஆனாலும் பார்ப்பதற்கு இன்னும் இளம் ஹீரோவாகவே இருந்து வரும் நடிகர் சித்தார்த் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் தான் முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமானார்.

முதல் படம் நல்ல அறிமுகத்தை கொடுத்ததை தொடர்ந்து ஆயுத எழுத்து , காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என்.எச் 4 , தீயாய் வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவிய தலைவன் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

சித்தா என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றியை குவித்தார். இதனிடையே இவர் பிரபல நடிகையான அதிதி ராவ் உடன் ரகசியமாக பல ஆண்டுகளாக காதலித்து வந்த அவர் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார். விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் தன்னுடைய முதல் மனைவி மேக்னாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முதல் மனைவி இம்புட்டு அழகா இருக்கும்போது அவரை விட்டு அதிதியுடன் இரண்டாம் திருமணம் செய்வதை பலர் விமர்சித்துள்ளனர். சித்தார்த்துக்கு முதல் மனைவியுடன் பிறந்த ஒரு மகன் டீனேஜ் வயசில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.