காரில் இருந்து இறங்கிப் போய் நபரை தாக்கிய அர்ச்சுணா MP-  கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு !

காரில் இருந்து இறங்கிப் போய் நபரை தாக்கிய அர்ச்சுணா MP- கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு !

2021ஆம் ஆண்டு பேஸ்லைன் வீதியில் , அர்ச்சுணா காரில் சென்றுகொண்டு இருந்தவேளை, ஒரு மோட்டார் சைக்கிளோடு மோதிவிட்டார். ஆனால் மோட்டார்…
லண்டனில் படு கேவலமான உணவங்கள் எவை என்று மக்களே வகைப்படுத்தி உள்ளார்கள் அதிர்ந்து போவீர்கள் !

லண்டனில் படு கேவலமான உணவங்கள் எவை என்று மக்களே வகைப்படுத்தி உள்ளார்கள் அதிர்ந்து போவீர்கள் !

பிரித்தானியா மட்டும் அல்ல, உலகளாவிய ரீதியில் படு மோசமான உணவுகளை மக்களுக்கு கொடுத்து பில்லியன் கணக்கில் லாபம் பார்க்கும் 5…
கடும் குளிரில் வயலுக்கு நடுவே துடி துடித்து இறந்து கிடந்த குழந்தை .. ஏவா என்று பெயர் சூட்டிய பொலிசார் !

கடும் குளிரில் வயலுக்கு நடுவே துடி துடித்து இறந்து கிடந்த குழந்தை .. ஏவா என்று பெயர் சூட்டிய பொலிசார் !

மேன்செஸ்டர் நகரில்குளிர்ந்த பனிக்காலத்துக்குள், வயலின் மத்தியில் புதிதாக பிறந்த பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு "ஏவா" எனப்…
கண் இல்லை.. உடல் முழுக்க காயங்கள்! மணிப்பூரில் கொல்லப்பட்ட குழந்தையின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்

கண் இல்லை.. உடல் முழுக்க காயங்கள்! மணிப்பூரில் கொல்லப்பட்ட குழந்தையின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்

இம்பாலா: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் குக்கி மற்றும் மெய்தி இடையே வன்முறை வெடித்துள்ளது. நிவாரண முகாமில் இருந்து மாயமான 6…
472 வருடம் கெடாத உடல்! யார் இந்த பாதர்? 8 மில்லியன் பக்தர்கள் கோவாவுக்கு பயணம்

472 வருடம் கெடாத உடல்! யார் இந்த பாதர்? 8 மில்லியன் பக்தர்கள் கோவாவுக்கு பயணம்

கோவா: புனிதர் பிரான்சிஸ் சேவியரின் பதப்படுத்தப்பட்ட உடலை நேரில் காண்பதற்காக உலகம் முழுவதும் இருந்து கிறிஸ்துவ மக்கள் கோவாவை நோக்கிப்…
சாத்தான் 2.. 14 மாடி உயரம் கொண்ட.. ராட்சச அணு ஏவுகணை.. களமிறக்கிய புடின்.. கவனிக்கும் அமெரிக்கா

சாத்தான் 2.. 14 மாடி உயரம் கொண்ட.. ராட்சச அணு ஏவுகணை.. களமிறக்கிய புடின்.. கவனிக்கும் அமெரிக்கா

மாஸ்கோ: 16,000 மைல் வேகத்தில் செல்லும் சாத்தான் 2 ஏவுகணைகளை போருக்கு தயார் செய்யும்படி ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டு…
லண்டனில் அடுத்த 60 மணி நேரத்தில் கடும் குளிர் தான் -10 க்கு போவதால் கடும் எச்சரிக்கை

லண்டனில் அடுத்த 60 மணி நேரத்தில் கடும் குளிர் தான் -10 க்கு போவதால் கடும் எச்சரிக்கை

பிரித்தானியாவின் அனைத்துப் பகுதிகளையும் அடுத்த 60 மணி நேரத்திற்கு கடும் குளிர் தாக்கும் என்று வாநிலை ஆயுவு மையம் தெரிவித்துள்ளது.…
தேசிய தலைவர் வீடு புணரமைக்கப் பட்டுள்ளது அனுரா கண்டுகொள்ளவே இல்லை தடங்கலும் இல்லை !

தேசிய தலைவர் வீடு புணரமைக்கப் பட்டுள்ளது அனுரா கண்டுகொள்ளவே இல்லை தடங்கலும் இல்லை !

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வளர்ந்த வீட்டை அப்பகுதி மக்கள் துப்பரவு செய்துள்ளார்கள், மேலும் மதில்…
இம்ரான் கான் ஆதரவாளர்கள் பேரணியில் மோதல்; போர்க்களமாக மாறிய இஸ்லாமாபாத் – 5 பேர் பலி

இம்ரான் கான் ஆதரவாளர்கள் பேரணியில் மோதல்; போர்க்களமாக மாறிய இஸ்லாமாபாத் – 5 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி பஞ்சாப் மாகாணம் ஹசன் அப்தலில் அவரது…
சீனா பொருளாதாரமே மாறப்போகிறது.. பூமிக்கு அடியில் குவிந்து கிடந்த உலகின் மிகப்பெரிய தங்க குவியல்

சீனா பொருளாதாரமே மாறப்போகிறது.. பூமிக்கு அடியில் குவிந்து கிடந்த உலகின் மிகப்பெரிய தங்க குவியல்

பெய்ஜிங்: சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள வாங்கு தங்க சுரங்கத்தில் இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய்…
காசாவில் போரிட முடியாது.. இஸ்ரேல் வீரர்களால் பிரதமர் நெதன்யாகுவுக்கு பெரிய சிக்கல்! பெரிய ட்விஸ்ட்

காசாவில் போரிட முடியாது.. இஸ்ரேல் வீரர்களால் பிரதமர் நெதன்யாகுவுக்கு பெரிய சிக்கல்! பெரிய ட்விஸ்ட்

டெல்அவிவ்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நடத்தி வருகிறது. இந்த…
பெர்லின், லண்டன், வாஷிங்டனில்.. உங்களின் அலறல் கேட்கும்.. இஸ்ரேலுக்கு ஈரான் அடித்த எச்சரிக்கை மணி

பெர்லின், லண்டன், வாஷிங்டனில்.. உங்களின் அலறல் கேட்கும்.. இஸ்ரேலுக்கு ஈரான் அடித்த எச்சரிக்கை மணி

டெஹ்ரான்: இஸ்ரேல் மீது 3ம் கட்ட தாக்குதல்களை நடத்த தயாராகி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் உடன் மத்திய கிழக்கு…
உக்ரைனுக்கு பெரிய ஷாக்.. வடகொரியாவை தொடர்ந்து ரஷ்யா குவித்த இன்னொரு படை! இவங்க மோசமானவங்களாச்சே

உக்ரைனுக்கு பெரிய ஷாக்.. வடகொரியாவை தொடர்ந்து ரஷ்யா குவித்த இன்னொரு படை! இவங்க மோசமானவங்களாச்சே

மாஸ்கோ: உக்ரைனில் போரிட ரஷ்யா வெளிநாட்டில் இருந்து வீரர்களை இறக்கி வருகிறது. வடகொரியாவின் வீரர்கள் சுமார் 12 ஆயிரம் பேர்…
பலர் இறப்பார்கள்.. உயிர் தப்பிப்பவர்களுக்கும் ஆபத்துதான்.. அணு ஆயுத போர்.. பிரபல பிஷப் சொன்ன கணிப்பு

பலர் இறப்பார்கள்.. உயிர் தப்பிப்பவர்களுக்கும் ஆபத்துதான்.. அணு ஆயுத போர்.. பிரபல பிஷப் சொன்ன கணிப்பு

சிட்னி: மூன்றாம் உலகப் போர்.. அணு ஆயுத போராக மாறும்.. இது பேரழிவை ஏற்படுத்தும் என சிட்னியில் உள்ள பிரபல…
ஹிஸ்புல்லாவுடன் போரை நிறுத்திய இஸ்ரேல்.. இரு படைகளும் இதை மட்டும் செய்யக்கூடாது! முக்கிய விதிமுறை

ஹிஸ்புல்லாவுடன் போரை நிறுத்திய இஸ்ரேல்.. இரு படைகளும் இதை மட்டும் செய்யக்கூடாது! முக்கிய விதிமுறை

டெல் அவிவ்: காசா போரில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா களம் இறங்கியது. இதற்கு எதிர் தாக்குதல் நடத்த லெபனான் மீதும்…