ஆடுஜீவிதம் படத்தில் அமலாபால் போட்ட லிப்-லாக் முத்தம் தென்னிந்தியாவே கதறுகிறது !

Spread the love

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ள ’ஆடு ஜீவிதம்’ என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் அதில் அமலாபால் ஹாட் லிப் கிஸ் மற்றும் ஆஸ்கார் வின்னர்கள் ஏ ஆர் ரகுமான் மற்றும் ரசூல் குட்டி ஆகிய இருவரும் பணிபுரிந்துள்ளனர்.

‘ஆடுஜீவிதம்’ நாவலின் அடிப்படையில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படத்திற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பிரித்விராஜ் நடித்துள்ளார் என்பது மூன்று நிமிட டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லரில் பிரித்விராஜ் – அமலாபால் ஹாட் கிஸ், பாலைவனத்தில் கஷ்டப்படும் பிரித்விராஜின் உணர்ச்சிமயமான காட்சிகள் உள்ளன. இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில், ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் டிசைனில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் சுனில் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது.தேசிய விருது பெற்ற பிளெஸ்ஸி இயக்கத்தில் உருவாகிய இந்த படம் நிச்சயம் தேசிய விருது மட்டுமின்றி ஆஸ்கார் விருதும் வெல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.