ஒரு விவஸ்தை இல்ல? பிரியாமணியிடம் கேவலமாக நடந்துகொண்ட போனி கபூர் – வீடியோ!

ஒரு விவஸ்தை இல்ல? பிரியாமணியிடம் கேவலமாக நடந்துகொண்ட போனி கபூர் – வீடியோ!

பாலிவுட் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்து வருபவர் நடிகர் போனி கபூர். இவர் மறைந்த நடிகையான ஸ்ரீதேவியின் கணவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தொடர்ந்து திரைப்படங்களை தயாரித்து வரும் போனி கபூர் ஸ்ரீதேவி மறைந்த பிறகும் தமிழ் படங்களை தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அஜித்தை வைத்து துணிவு,நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.நிலையில் தற்போது போனி கபூர் பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவகன் வைத்து மைடான் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் பிரியாமணி அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் ப்ரீ ரிலீஸில் பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்த போது பிரியாமணியுடன் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். எல்லை மீறி அவரது உடலை தொட்டு தடவி போஸ் கொடுத்திருக்கும் இந்த வீடியோ பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இவர்களது ஒரு நடிகையிடம் இப்படியா நடந்து கொள்வது என நெட்டிசன்ஸ் பலரும் போனி கபூரை விமர்சித்து தள்ளியுள்ளனர்.