அதுக்குள்ள விவாகரத்தா? மனம் நொந்து பேட்டி அளித்த இந்திராஜா!

அதுக்குள்ள விவாகரத்தா? மனம் நொந்து பேட்டி அளித்த இந்திராஜா!

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் ரோபோ சங்கர். இவர் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராகவும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு இவரது காமெடி மற்றும் சிரிப்புரை மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவராக பார்க்கப்பட்டார். தொடர்ந்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தனுஷின் தனுஷின் மாரி 2, விஜய் சேதுபதி இதற்கு தானே ஆசைப்பட்டாய் உள்ளிட்ட சில திரைப்படங்களில் மிகச் சிறந்த காமெடி நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்த இந்த திருமணத்தில் பல சர்ச்சைகள் சர்ச்சையான விஷயங்கள் நடந்ததை செய்தியாக வெளியிட்டு வந்தார்கள். அந்த வகையில் தற்போது இந்திரஜாவுக்கு திருமண போட்டோக்களை இணையத்தில் வெளியிட அதை பார்த்த நெட்டிசன்ஸ் ஒருவன் உங்களுக்கு விரைவில் விவாகரத்து ஆகிவிடும் எனக் கூற அதைக் கேட்டு மிகவும் டென்ஷன் ஆகி பேட்டி ஒன்றில் எங்களுக்கு இப்பதான் திருமணமே ஆகி இருக்கு அதுக்குள்ள விவாகரத்து எல்லாம் போடுறாங்க.. என மிகவும் மன வருத்தத்தோடு பதில் அளித்தார்.