யார் இந்த இளம் பெண்? அச்சு அசல் வனிதாவை போன்றே இருக்கிறாரே!

யார் இந்த இளம் பெண்? அச்சு அசல் வனிதாவை போன்றே இருக்கிறாரே!

விஜயகுமார் வீட்டு வாரிசு நடிகை வனிதா விஜயகுமார் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமும் மார்க்கெட் கிடைக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவர் பின்னர் சினிமாவில் ஆள் அட்ரஸ் இல்லாமல் போனார்.

இதனிடையே திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமண வாழ்க்கை அவருக்கு சரியாக அமையவில்லை.அடுத்தடுத்து தொடர் திருமணங்களில் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானார். தொடர்ந்து மூன்று திருமணம் செய்து கொண்டு மூன்று பேரையும் விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே கடைசியாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார். அவர் குடிபோதையால் உடல்நலம் சரியில்லாமல் மரணித்து விட்டார்.

வனிதா விஜயகுமாரின் மகள் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். ஜோதிகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி பட வாய்ப்புகளைப் பெற்று திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இப்படியான நேரத்தில் ஜோதிகாவின் மகள் ஜோவிகாவை போலவே இருக்கும் இளம் பெண் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.