நான் மூன்று பெண்களுடன்…. 56 வயசாகியும் திருமணத்தை வெறுக்கும் SJ சூர்யா! ஏன் தெரியுமா?
அக்காவின் அன்பில் கலங்கி அழுத நகுல்… அபூர்வமான காட்சி இதோ!
ரொமான்டிக் ஹீரோவுடன் படுக்கை? சமந்தாவின் அடுத்த அதிரடி!
அம்பானி மகன் கல்யான விழாவில் கலந்துகொள்ள 2 கோடி வாங்கிய சூப்பர் ஸ்டார் ரஜனி !
ஹீரோயின்களையே மிஞ்சும் அழகால் ரஜினி மகள் – லேட்டஸ்ட் போட்டோஸ்!
BREAKING NEWS : ஜோ பைடன் திடீர் விலகல் கமலா ஹரிஸ் ஜனாதிபதியாக போட்டியிடுகிறார் – மாபெரும் திருப்பம் !
தீராத விளையாட்டுப் பிள்ளை பிலிப்.. ராணிக்கு முன்னர் பல பெண்களோடு தொடர்பு FBI அறிக்கை லீக்
Illegal Immigrant (இல்-லீகல் இமிகிரன்) வேலை விடையத்தில் பெரும் கவனம் செலுத்தும் லேபர் கட்சி !
பிரிட்டன் பங்கர் பேஸ்டர் ஏவுகணையை ரஷ்யா நோக்கி ஏவ அனுமதி கோரும் உக்ரைன்
ரம் காதில் குண்டு பாய்ந்ததோடு அமெரிக்கா குழம்பி விட்டது இனி யாராலும் சொல்ல முடியாது என்ன நடக்கும் என்று !
ரகுவரன் மகனா இது? ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்துட்டாரே!
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் உலகெங்கிலும் ஜூலை 12ம் தேதி வெளியாகியது. இப்படத்தின் முதல் பாகம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. அதில் ஊழலை ஒழிக்கும் சேனாபதியாக கமல் ஹாசன் நடித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பக்கம் உருவாகி வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை. படத்தை ஏன் எடுத்தார்களே தெரியவில்லை என ரசிகர்கள் புலம்பித்தள்ளினர்.
படத்தின் நீளம் தான் படைத்தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி 10 நாட்களை கடந்துள்ள நிலையில் உலகளவில் இதுவரை ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது. ரூ. 250 கோடி இத்திரைப்படம் வசூலில் மிகவும் பின்தங்கி விமர்சனரீதியாகவும் வெற்றிபெறாததால் ஷங்கரின் கெரியருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.