நீட்டான ஆடையில் முன்னழகை லைட்டாகக் காட்டும் ஸ்ரீ தேவியின் மகள்!….

Spread the love

நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போடோஹுட்ஸ்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தியென அனைத்து மொழிகளிலும் நடித்த முன்னணி நடிகையான மறைந்த ஸ்ரீ தேவியின் முத்த மகள் தான் ஜான்வி கபூர். 2018 ல் ”தடக்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்தன.

அதன் பின் ”குன்ஜன சக்சேனா தி கார்கில் கேள்” என்ற திரைப்படம் ஓடிடியில் ரீலிஸ் ஆகி இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார்.மலையாளத்தில் ஹெலன், மற்றும் தமிழிலிருந்து ”கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் இவருக்குத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது ஜுனியர் என்டிஆரின் 30 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் அவ்வப்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தைப் பதிவுசெய்து வருகிறார். நேற்று நீத்தா முகேஷ் அம்பானியின் கலாச்சார மைய திறப்பு விழாவில் பங்கேற்ற ஜான்வி கபூர் அங்கு எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷுட்டை இன்ஸ்டாவில் பதிவுசெய்துள்ளார்.