
நடிகை ஜான்வி கபூரின் ஹாட் கிளிக்ஸ்….
ஹிந்தி திரையுலகில் மிகவும் பிரபலமானவர் ஜான்வி கபூர், நடிகை ஸ்ரீ தேவியின் முத்த மகள்.2018 ல் மராத்தி திரைப்படமான ‘சைரெட்’ படத்தின் ரீமேக்கான ”தடக்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின் குஞ்சன், சக்சேனா தி கார்க்கில் கேள் என்ற படம் ஓடிடியில் வெளியாகி இந்திய முழுவதும் பிரபலமானார்.பின் மலையாளத்திருந்து ‘ஹெலேன்’ மற்றும் தமிழில் ”கோலமாவு கோகிலா” போன்ற படங்களில் ரீமேக்கில் நடித்து வருகிறார்.பின் தெலுங்கில் ”பையா 2 ” நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது சோசியல் மீடியாக்களில் ஹாட் கிளிக்ஸ் போட்டோக்களை பதிவுசெய்து வருகிறார்.



