தல அஜித்தின் படத்தை வெளிநாட்டில் திரையிடுவதை கைப்பற்றிய லைக்கா நிறுவனம் – athirvu news

தல அஜித்தின் படத்தை வெளிநாட்டில் திரையிடுவதை கைப்பற்றிய லைக்கா நிறுவனம்

பொங்கலை ஒட்டி ஜனவரி 12 அன்று, அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை வெளியிட உள்ளார்கள். இன் நிலையில் பொங்கல் அன்று தளபதி விஜய் படமான வாரிசும் வெளியாக உள்ளது. ஆனால் முந்திக் கொண்ட தயாரிப்பு நிறுவனம், சென்னையில் உள்ள பல தியேட்டர்களை ஏற்கனவே புக் செய்து விட்டார்கள். இதனால் அஜித் படம் சென்னையில் தாறுமாறாக ஒடவுள்ள நிலையில். மாபெரும் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, அதன் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது.

அனைத்து வெளிநாடுகளிலும் லைக்கா நிறுவனம், துணிவு படத்தை பல திரையரங்குகளில் வெளியிட உள்ளது. இதனால் தல அஜித் மிகவும் சந்தோஷமாக உள்ளாராம். 2 மாபெரும் கம்பெனிகள் தனது படத்தை சரியான நேரத்தில் வெளியிடுவதாக அவர் கூறிப் பெருமைப்பட்டுள்ளார். ஏற்கனவே லண்டன் வந்த தல அஜித், லைக்கா நிறுவுனர் சுபாஷ்கரன் அவர்களை சந்தித்துச் சென்றுள்ளார் .என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.  (மேலுள்ள படத்தில் தல அஜித்துக்கு அருகில் நிற்பவர், சுபாஷ்கரன் அவர்களின் மனைவியின் தம்பி பார்திபன்.)

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்