பிகினி உடையில் தாராளமாகக் கிளாமர் காட்டும் பாலிவுட் நடிகை…

Spread the love
மவுனி ராய்

நடிகை மவுனிராயின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்…

பிரபல பாலிவுட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் மவுனி ராய். அதிலும் அந்தச் சீரியலில் வரும் நாயகிகள் பாலிவுட் நடிகைகளுக்கு இணையான பிரபலம் தான். ஹிந்தியில் எடுக்கப்பட்ட இந்தச் சீரியல் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.

2011 ல் “ஹீரோ ஹிட்லர் இன் லவ்” என்ற பஞ்சாபி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அடியெத்து வைத்தார். அதன் பிறகு 2018 ல் வெளியான ‘கோல்டு’ படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த மவுனி ராய் பாடகியாகவும் வலம் வருகிறார்.

2022 ல் சூரஜ் நாம்பியாரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். சில படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது பிகினியில் செம ஹாட்டாகப் போஸ் கொடுத்து இளசுகளை ஈர்த்துள்ளார்.