
நடிகை ரித்திகா நாயக்கின் ஹாட் லேட்டஸ்ட் போட்டோஷுட்……
தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகையாக வளம் வருபவர் ரித்திகா நாயக். 2022 ல் விஸ்வக் சென்னின் “அசோக வானம் லோ அர்ஜுனா கல்யாணம்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
நடிப்பதற்கு முன்பே மாடல் நடிகையாக இருந்தார். இதன் மூலம் டெல்லி டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் சீசன் 12 மிஸ் திவா என்ற பட்டத்தினை வென்றார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கிறார். தனது அழகான புகைப்படத்தைப் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் உள்ளாடை போடாமல் கிரீன் கலர் கோர்ட் போட்டு நெடுக்க ஓபன் பன்னி காட்டி இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ப்ரா போட மறந்துட்டியா செல்லம் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.




