இலங்கையில் 9 ஆம் தேதி மீண்டும்…… மக்கள் போராட்டக் களத்தில்!!!!

இந்த செய்தியை பகிர

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புகள் இணைந்து எதிர்வரும் 9ஆம் திகதி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மக்கள் நலனை அதிகம் பாதித்து உள்ளதாகவும் இதற்கு எதிராக இப்போராட்டம் அமையும் எனக் கருத்தினை முன்வைத்தார்.


இந்த செய்தியை பகிர