அம்மாடியோ சேரில இப்படியொரு கவர்ச்சிய காட்ட முடியுமா!

Spread the love

நடிகை ராய் லட்சுமியின் ரிசென்ட் போட்டோ கிளிஸ்…..

மாடல் நடிகையான ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னட போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.”கற்க கசடற” என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.பின் ”காஞ்சனமாலா கேபிள் டிவி” என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.குண்டாக மண்டக்க, வாலமீகி, நீகுநகு, தருமபுரி, நெஞ்சைத்தொடு போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.

2011 ல் ராகவலரன்ஸ்வுடன் இணைந்து ”காஞ்சனா” என்ற படத்தில் நடித்துள்ளார் இதன் மூலம் பிரபலமானார்.இதன்பின் பல படங்கள் நடித்திருந்தாலும் பெயர்சொல்லும் அளவிற்கு ஹிட் ஆகவில்லை.பின் ஐடம் சாங்குகளில் நடனமாடி ஹிட் கொடுத்தார்.இந்நிலையில் சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சமூக வலைதளத்தில் தனது கவர்ச்சி புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.