கருப்பு ட்ரஸ்ல சும்மா ஜிவ்வுனு இழுக்கும் மடோனா செபஸ்டியன்!

இந்த செய்தியை பகிர

நடிகை மடோனா செபஸ்டியன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

கேரள கொச்சியில் பிறந்து வளர்ந்தவரான நடிகை மடோனா செபஸ்டியன் 2015 ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

அவரின் முதல் படமே மெகா ஹிட் அடித்து இந்திய முழுக்க உள்ள ரசிகர்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

தொடர்ந்து கவண், ஜூங்கா, ப பாண்டி, வானம் கொட்டடும், கொம்பு வட்ச சிங்கமடா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கருப்பு நிற உடையில் செம அழகாகப் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


இந்த செய்தியை பகிர