
நடிகை நந்திதா ஸ்வேதா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
நல்ல திறமையான நடிகைகளில் ஒருவரான நந்திதா ஸ்வேதா அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலே அவரது நடிப்பு பெரிதும் பாராட்டடப்பட்டது. அதையடுத்து எதிர்நீச்சல் திரைப்படத்தில் அவரது ரோல் மிகவும் பாராட்டப்பட்டது.
தொடர்ந்து தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் வித விதமான மாடர்ன் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது கறுப்பு மாடர்ன் உடையில் செம அழகான structure காட்டி சூடேத்தியுள்ளார். இந்த அழகான ஹாட் போட்டோவுக்கு அம்பட்டு லைக்ஸ் குவிந்துள்ளது.
இதோ அந்த வீடியோ:


