தேசிய கவர்ச்சி நடிகை ரஷ்மிகாவின் அப்பா அம்மா தங்கை கியூட்டான புகைப்படங்கள்

Spread the love

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் குடும்ப புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா என்பதும் கார்த்தி நடித்த ‘சுல்தான்’, விஜய் நடித்த ‘வாரிசு’ என இவர் நடித்த இரண்டு படங்களும் சூப்பர்ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ’புஷ்பா 2’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் அப்பா அம்மா மற்றும் சகோதரியுடன் இருக்கும் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாவில் பதிவாகியுள்ளன. ராஷ்மிகாவின் அப்பா சுமன், அம்மா சுமன் மந்தனா , தங்கை ஷிமன் மந்தனா ஆகியோர் இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இன்ஸ்டாகிராமில் 31 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அந்த ஃபாலோயர்களை திருப்தி செய்ய அவ்வப்போது அவர் பதிவு கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.