Wednesday, July 18 2018

LYAC TV

குரைக்கும் நாயை பார்த்து பயப்பிடும் புலி: நிச்சயம் பார்க்கவேண்டிய வீடியோ

May 12, 2018    12415

வளர்ப்பு சரியாக இல்லை என்றால் எல்லாம் பிழையாக போய் விடும் என்று கூறுவார்கள். அது எவ்வளவு உண்மை என்பதனை நீங்கள் இங்கே பார்கலாம். ஆபிரிக்க நாடு ஒன்றில். பெரும் செல்வந்தர் ஒருவரின் மகன் புலிக் குட்டி ஒன்றை செல்லமாக வளர்த்து வருகிறார். ஆனால் அது மிகவும் பயந்த புலி. நாயைப் பார்த்து பயம் கொள்ளும் அளவுக்கு அது இருப்பதோடு.

சிறு பிள்ளை மிரட்டினால் கூட அது பயந்து ஒதுங்கிச் செல்கிறது. ஆனால் இதே புலி காட்டில் வளர்ந்திருந்தால் ? வீரம் மிக்க புலியாக வேட்டையாடும் புலியாக இருந்திருக்கும். எதிலும் வளர்ப்பு மிக மிக முக்கியம். வீரம் மிக்க புலி என்றாலும் அதனை கோழையாக வளர்த்துள்ளார்கள் இவர்கள்.

இதுவே உங்கள் பிள்ளைகளிலும் பிரதிபலிக்கிறது. நல்லவர் ஆவதும் கெட்டவர் ஆவதும் அன்னை வளர்ப்பில் உள்ளது என்பது மிக மிக சரியான விடையம்.

 


Loading...