Wednesday, July 18 2018

LYAC TV

ரஜினி படத்திற்கு வசனம் எழுதிய கதை ஆசிரியர் பாலகுமரன் காலமானார்..

May 16, 2018    1400

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாஷா படத்தில் நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி என்ற வசனம் எழுதி பிரபலமானவர் கதை ஆசிரியர் பாலகுமரன்.

அதுமட்டுமில்லாமல் அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் நடிப்பில் உருவாகி இருந்த ஜென்டில் மேன் என்ற படத்திற்கும் வசனம் எழுதி இருந்தார.

பழம் பெரும் கதையாசிரியரான இவர் சென்னையில் உடல்நல குறைவால் மரணமடைந்தார். இவரது மரணம் அவரது குடும்பத்திலும் திரையுலகிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


rajini

 


Loading...