Sunday, June 24 2018

LYAC TV

காதலருடன் படுக்கையில் பிரபல முன்னணி நடிகை..

Jun 14, 2018    3175

தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகி இருந்த மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் வெளிநாட்டு பெண்ணாக எமி ஜாக்சன்.

இந்த படத்தை தொடர்ந்து தனுஷ், சூப்பர் ஸ்டார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். மேலும் ஹிந்தி மற்றும் வெப் சீரிஸ் படங்களிலும் நடித்து வருகிறார்.

அடிக்கடி சமூக வளையதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் எமி சமீபத்தில் கோடா மாடல் அழகி ஒருவருடன் கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாக புகைப்படம் ஒன்றினை பதிவேற்றி இருந்தார்.

இதனையடுத்து தற்போது தன்னுடைய காதலருடன் படு கவர்ச்சியான பிகினியில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.


amy jackson