அம்மா டாயானாவின் ஆவியோடு பேசினேன் அவர் பல விடையங்களை சொன்னார் என்கிறார் ஹரி

இந்த செய்தியை பகிர

இறந்து போன என் அம்மாவோடு பேசினேன், என்று இளவரசர் ஹரி தெரிவித்துள்ள விடையம் பல்லாயிரக் கணக்கான மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. நான் ஒரு ஆன்மீகவாதியை வைத்து இறந்து போன என் அம்மாவோடு பேசினேன். அவர் பல விடையங்களை அந்த ஆன்மீகவாதிக்குச் சொல்ல அவர் அதனை எனக்குச் சொன்னார் என்று ஹரி தற்போது தெரிவித்துள்ளார்.

தனக்குப் பிறந்துள்ள பிள்ளை தொடர்பாகவும் அம்மா பேசினார் என்றும். தனக்குப் பேரப்பிள்ளை பிறந்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. அத்தோடு எனது கணவர்(உன் அப்பா) நல்ல வாழ்கையை வாழ்கிறார். அவர் விரும்பிய படி உள்ளார் என்றும் அம்மா டயானா தெரிவித்ததாக ஹரி கூறியுள்ளார். இதனை அடுத்து அரச குடும்பம் மட்டும் அல்ல, மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். ஏன் எனில்…

வெள்ளை இனத்தவர்கள் பொதுவாக இந்த ஆவிகளோடு பேசுவதை நம்புவதும் இல்லை. அது போக இந்தச் செயல் ஒரு பாவச் செயல் என்று அவர்கள் கருதுவது வழக்கம். இந்த நிலையில் ஹரி சொல்லியுள்ள விடையத்திற்குப் பின்னர், அவர் மீது மக்கள் வைத்திருந்த மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.


இந்த செய்தியை பகிர