5 புது வகையான கொரோனா வெளவாலில்- சீனாவில் மீண்டும் லாக் டவுன் அறிவிப்பு

இந்த செய்தியை பகிர

5 வகையான மற்றம் பெற்ற கொரோனா வைரஸ், வெளவாலில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். இது மனிதர்களுக்கு என் நேரமானாலும் தொற்றக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். குறித்த மாறுபட்ட 5 கொரோனா வைரசும், முன்னர் மனிதர்களை தாக்காத வைரஸ் ஆகும். எனவே இது தாக்கினால் நாம் ஏற்கனவே போட்டுக் கொண்ட தடுப்பூசிகள் வேலை செய்யாது என்ற கடுமையான எச்சரிக்கையை விஞ்ஞானிகள் விடுத்துள்ளார்கள். இது இவ்வாறு இருக்க..

சீனாவில் கடுமையாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவும் ஒரு வகையில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தான். இதனால் அங்குள்ள பல நகரங்களை அரசு லாக் டவுன் செய்துள்ளது என்ற செய்தியும் கூடவே கசிந்துள்ளது. இருப்பினும் சீனா இதனை பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை. 2020 போல மெளனமாகவே இருக்கிறது.

எனவே இந்தக் குளிர் காலத்தில் மீண்டும் கடுமையான ஒரு கொரோனா நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று விஞ்ஞானிகள் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். Chinese and Australian scientists took samples from 149 bats in China and found one new Covid-like virus which could transmit to humans.


இந்த செய்தியை பகிர