
தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துப் பிரபலமானவர் நடிகை சித்தி இத்னானி. 2016 ல் “கிராண்ட் ஹாலி” என்ற குஜராத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதண் பின் 2018 ல் “ஜம்ப லகிடி பம்பா” படத்தில் நடித்துத் தெலுங்கில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து பிரேம கதா சித்திரம், அணுகுன்னாடி ஒகடி ஆயினடி ஒகடி, என்ற சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். பின் 2022 ல் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்துத் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது நூறு கோடி வானவில் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் டிசென்ட்டான போட்டோக்களை பதிவிட்டுகிறார். அந்த வகையில் கேஷ்வல் லுக்கில் சிரித்தபடி கண்ணக்குழியில் ரசிகர்களை கவருகிறார்.




