இப்படி குட்டி பொண்ணா கியூட்டா இருங்க…அழகான உடையில் அனிகா!

இந்த செய்தியை பகிர

நடிகை அனிகா சுரேந்திரன் வெளியிட்ட அழகான போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர குழந்தை நடிகையாக ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் நடிகை அனிகா. இவர் தனது 3 வயதில் சோட்ட மும்பை என்ற படத்தின் மூலம் மலையாள குட்டியான இருந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

அதையடுத்து தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவரது மகளாக நடித்துப் புகழ் பெற்றார். அதையடுத்து விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

அந்தத் திரைப்படம் இவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனிடையே வயசு கூடக் கூட ஹீரோயின் ஆசை அவருக்குள் வந்துவிட்டது. இதனால் அவ்வப்போது கிளாமரான போட்டோக்களை வெளியிடுவார்.

ஆனால், அவரை கவர்ச்சியாகப் பார்க்க எந்த ஒரு ரசிகரும் விரும்பவில்லை. இந்நிலையில் தற்போது அழகான கவுன் உடையில் குட்டி பொண்ணாகக் கியூட்டா போஸ் கொடுத்திருப்பதை பார்த்த நெட்டிசன்ஸ், எப்பவும் இப்படியே அழகா இருங்க என அறிவுரை கூறி வருகின்றனர்.


இந்த செய்தியை பகிர