யுவதியை பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தி வனில் இருந்து தள்ளிவிட்ட வழக்கை…… பொலிஸார் செய்த வேலை!!!! – athirvu news

யுவதியை பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தி வனில் இருந்து தள்ளிவிட்ட வழக்கை…… பொலிஸார் செய்த வேலை!!!!

பாலியல்

பட்டப்பொல தேயிலை தோட்டத்திற்கு அருகாமையில் யுவதி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு வனில் இருந்து தள்ளிவிட்ட சந்தேகநபர் சிறுமியின் உறவினரால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதாவது குறித்த யுவதி சந்தேகநபரை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார், இந்நிலையில் அவர் வேறோரு பெண்னை திருமணம் செய்து ஒரு குழந்தையும் உள்ள நிலையில் அதனை அறிந்த யுவதி குறித்த நபருடனான தொடர்பை நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த குறித்தநபர் யுவதியைக் கடத்தி பாலியலுக்கு உட்படுத்திவிட்டு வனில் இருந்து கிழே தள்ளிவட்டார் இதன் போது தலையில் பலத்த காயமடைந்த அவர் கோமா நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே இதனை விபத்தாக கருதிய பொலிஸார் பின்பு குடும்ப உறுப்பினர்களின் முறைப்பாட்டிற்கு அமைய குறித்த இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்