Saturday, May 26 2018

athirvu

பழம் பெரும் நடிகரின் மகன் மரணம்..

May 15, 2018    1895

தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகராக விளங்கி வந்தவர் ரவி சந்திரன். இவருடைய பேத்தி தான் நடிகை தன்யா என்ற தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

தற்போது இவருடைய மகன் பாலாஜி என்பவர் உடல்நல குறைவால் மரணமடைந்துள்ளார். இது அவர்களது குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ravi chandhiran