ஓமானில் 12 இலங்கைப் பெண்கள் மாயம்??? – athirvu news

ஓமானில் 12 இலங்கைப் பெண்கள் மாயம்???

இலங்கை

இலங்கையில் இருந்து சட்டரீதியற்ற முகவர்கள் மூலமாக ஜக்கி அரபுராச்சியத்தின் அபுதாவிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுற்றுலா விசா மூலமாக 12 பெண்கள் அங்கிருந்து ஒமானுக்கு கொன்டு செல்லப்பட்டு அங்கு பாலியல் தொழிலுக்காக விற்க்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து மாயமாகியுள்ளனர். அவர்களுடனான தொடர்பு தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர்களுடைய உறவினர்கள் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

எனவே, குற்றபுலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் பிரிவின் பணிப்பாளர் கூறுகையில் இது தொடர்பாக ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்புகொன்டு குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்கான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 90 பெண்கள் ஓமான் தூதரகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்