100£ மில்லியன்(1,000கோடி) முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கு திருமணம் நடக்கிறது

இந்தியாவின் அதி உச்ச செல்வந்தரான முகேஷ் அம்பானியின் இளைய மகள் இஷாவுக்கு நாளை திருமணம் நடக்கவுள்ளது. இதற்கான அவர் சுமார் 100 மில்லியன் பவுண்டுகளை செலவு செய்துள்ளார் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்க பாப் இசைப் பாடகியை இந்தியாவுக்கு வரவளைத்த தொகை மட்டுமே 40 கோடியை தாண்டும் என்கிறார்கள். இன் நிலையில் முன் நாள் அமெரிக்க அதிபர் கிளிங்டனின் மனைவியும் செய்லாளருமான கிலரி கிளிங்ரன் முதல் கொண்டு பல முக்கிய புள்ளிகள் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள மும்பாய்க்கு படை எடுத்துள்ளார்கள்.

அனைத்து பாலிவுட் பிரபலங்களும் இதில் கலந்துகொள்ள உள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இன் நிலையில் வரலாறு காணாத அளவு பாதுகாப்பை இந்திய அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதோடு. இதில் பிரதமர் மோடியும் பங்கு பெற்றுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலயன்ஸ் கம்பெனியின் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 43 பில்லியன்(மில்லியன் அல்ல பில்லியன்) பவுண்டுகளை தாண்டும் என்று மதிப்பிடப்படுகிறது. உலக செல்வந்தர் வரிசையில் அவர் இடம்பெற்றுள்ளார்.