கஜோலின் மகள் பொதுஇடத்திற்கு அணிந்துவந்த மோசமான உடை!

நடிகை கஜோலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு பல்வேறு மொழிகளில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் முன்னணியில் இருந்தபோதே திருமணமாகி செட்டில் ஆன அவர் சமீபத்தில் தனுஷ் நடித்த விஐபி 2 படத்தில் வில்லியாக ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார்.

கஜோலுக்கு 15 வயதில் நைசா தேவ்கன் என்ற ஒரு மகள் உள்ளார். அவர் நேற்று விமான நிலையத்துக்கு அணிந்து வந்த உடை தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மிக குட்டையாக உடையை போட்டோவில் பார்த்த ரசிகர்கள் நீங்கள் என்ன பேன்ட் அணிய மறந்துவிட்டிர்களா என கூறி விமர்சித்து வருகின்றனர்.