குட்ட பாவாடை சும்மா கும்முனு இருக்கும் பாலிவுட் நடிகை

Spread the love

நடிகை மௌனி ராய்யின் ஹாட் கிளிக்ஸ்……

2006 ல் ஹிந்தி தொலைக்காட்சி சேனலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நாகினி என்ற சீரியலில் பார்ட் 1, பார்ட் 2 என அடுத்தடுத்த வெர்ஷன்களில் நடித்து பிரபலமானார். இந்த சீரியல் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பானது.

ஒரே சீரியலில் நடித்து நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இந்த சீரியல் முடிந்ததும் வெள்ளித் திரையில் வாய்ப்பு கிடைத்தது. 2011 ல் ஹீரோ ஹிட்லர் இன் லவ் என்ற பஞ்சாபி படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அடியெடுத்து வைத்தார்.

அதன் பிறகு 2018 ல் ஹிந்தி சினிமாவில் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் மௌனி. தற்போது பாடகியாகவும் வலம் வருகிறார். 2022 ல் சூரஜ் நம்பியாரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி கிளாமர் உடையில் போட்டோஷுட் எடுத்து ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.