வெறி எடுத்து அலையும் லாஸ்லியா… தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்!

இந்த செய்தியை பகிர

லாஸ்லியா

நடிகை லாஸ்லியா வெளியிட்ட ஹைகிளாஸ் மாடர்ன் கிளாமர் போட்டோஸ்!

இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர் லாஸ்லியா மரியநேசன். இவர் அங்குள்ள செய்தி தொலைக்காட்சி ஒன்றில் 18 வயதிலே செய்திவாசிப்பாளராக வேலைக்கு சென்றார். அங்கு ஓரளவுக்கு கிடைத்த புகழ் மூலம், பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார்.

அப்போது தான் தமிழ் ரசிகர்களுக்கு லாஸ்லியா அறிமுகமானார். அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் வீடு தேடி வந்தது. ப்ரண்ட்ஷிப் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஹோம்லி அழகியாக இருந்த லாஸ்லியா திடீரென வித விதமான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது கிழிஞ்ச [பேண்ட் பிட்டு டாப் என அணிந்து மோசமான கிளாமர் காட்டி போஸ் கொடுத்து கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். பட வாய்ப்புக்காக இப்படி வெறி கொண்டு அலையுறியேமா!


இந்த செய்தியை பகிர