நடுக்கடலில் நின்று டூப்பிஸ்சில் செல்ஃபி எடுக்கும் இடுப்பழகி!……

Spread the love

நடிகை இலியானாவின் லேட்டஸ்ட் செல்ஃபி கிளிக்ஸ்…..

2006 ல் ”தேவதாசு” என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் தொடர்ந்து தெலுங்கில் போக்கிரி, ராக்கி, முன்னா, ஆட்டா, போன்ற படங்கள் நடித்துள்ளார்.2006 ல் ”கேடி”என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து ஐல்சா, பலே, கிக், ரிசிபோ, சலீம், உடுக்க, போன்ற பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.2011 ல் தளபதியுடன் இணைந்து ”நண்பன்” படத்தில் நடித்துள்ளார். எந்தப் படம் அவருக்குச் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.பின் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை.

தற்போது சோசியல் மீடியாக்களில் மட்டும் ஆக்ட்டிவ்வாக உள்ளார்.நடுக்கடலில் டூப்பிஸ் உடையில் செல்ஃபி எடுத்துப் பதிவுசெய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.