
நோட்புக் படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகை பிரானுதன் மொட்டை மாடியில் உள்ளாடை அணியாமல் வெறும் ஓவர் கோட் உடன் படு கவர்ச்சியாக கொடுத்துள்ள போஸ் இணையத்தின் சூட்டை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. சம்மர் வெப்பத்தை தணிக்க நடிகைகள் தொடர்ந்து தனித் தீவுகளுக்குச் சென்று பிகினி உடைகளில் பீச் மற்றும் நீச்சல் குளங்களில் எடுக்கும் படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அடுக்கி வருகின்றனர். இவர்கள் சூட்டைத் தணிக்க போவதாக கூறி, எங்கள் சூட்டை கிளறிவிடுகிறார்களோ என்று தோன்றுகிறது.
ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா, சாக்ஷி அகர்வால் என பல இன்ஸ்டாகிராம் மாடல்கள் மொட்டை மாடி போட்டோஷூட் நடத்தியே பட வாய்ப்புகளை அள்ளி வரும் நிலையில், பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை பிரானுதன் மொட்டை மாடியில் படு கவர்ச்சியாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் லைக்குகளை அள்ளி வருகின்றன.



