
நடிகை ராஷி கண்ணாவின் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்….
2013 ல் ”மெட்ராஸ் கஃபே” என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.பின் தெலுங்கில் ”மனம்” என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.பின் தொடர்ந்து தெலுங்கில் ‘ஒஹாலு குசகுசலாடே, ஜோரு, ஜில், சிவம், வங்காள புலி, ஹைபர் போன்ற பல படங்கள் தெலுங்கில் நடித்துள்ளார்.
2018 ல் ”இமைக்க நொடிகள்” என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.பின் ஜெயம்ரவியுடன் ”அடங்கா மரு” என்ற படத்தில் ஹிட் கொடுத்துள்ளார்.2021 ல் ”பிரமம்” என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.2022 ல் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் தனுஷுடன் நடித்துள்ளார்.தற்போது ”யோதா” என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.




