சும்மா கிர்ர்ன்னு ஏறுது… வாழைத்தண்டு இடுப்பு வழு வழுப்பா காட்டி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா! – athirvu news

சும்மா கிர்ர்ன்னு ஏறுது… வாழைத்தண்டு இடுப்பு வழு வழுப்பா காட்டி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா!

ஐஸ்வர்யா தத்தா

நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ் இதோ!

ஒரு சில படங்களில் மட்டும் நடித்து கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.

பின்னர் ஒரு சில படங்களில் நடித்த இவர் 2018 இல் பிக் பாஸ் தமிழ் 2 என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவதாக வந்தார். அதில் ஓரளவுக்கு புகழும் பெற்றார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக வித விதமான போட்டோ ஷூட் நடத்தி முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சேலையில் சைசான ஷேப்பு காட்டி செம ஹாட்டாக போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துவிட்டார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்