யாருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்தார் ஐஸ்வர்யா ராய் பெரும் சிக்கலை உருவாக்கிய போட்டோ – athirvu news

யாருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்தார் ஐஸ்வர்யா ராய் பெரும் சிக்கலை உருவாக்கிய போட்டோ

சமீபத்தில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், தனது மகளின் பிறந்த நாள் அன்று அவருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தார். இதனை அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட நாளில் இருந்தே பெரும் சர்சை தோன்றியுள்ளது. சில நெட்டிசன்கள், இப்படி சொந்த மகளுக்கே லிப் லாக் முத்தம் கொடுக்கலாமா ? கேவலமாக இல்லையா ? என்று எழுதி கலாய்த்து வரும் நிலையில்.

ஒரு அம்மாவின் அன்பைக் கூடவா உங்களால் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று பல பெண்கள் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். இது தற்போது பெரும் சர்சையாக மாறியுள்ளது. பொதுவாக வெளிநாடுகளில் எல்லா. அம்மா மகனுக்கும், அப்பா மகளுக்கு கொடுப்பது லிப் லாக் முத்தம் தான். ஆனால் காதலர்கள் செய்வது போல இல்லாமல் , மெதுவான ஒரு முத்தத்தை கொடுப்பது வழக்கம். இது வெளிநாடுகளில்..

சர்வசாதாரணமான விடையம் தான். ஆனால் இந்தியாவில் சிலர், இதனை புரிந்து கொள்ளவில்லை. மேலும் சொல்லப் போனால் மேற்கு உலக நாடுகளின் நாகரீகத்தை இந்தியர்கள் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்