ஜிகு ஜிகு உடையில் வேற லெவல் கிளிக்ஸ்!…

Spread the love

மிருணால் தாகூரின் ஹாட் போட்டோஸ்.

2014 ல் “விட்டி தண்டு” என்ற மராத்தி படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் தொடர்ந்து மராத்தியில் அன்பு சோனியா, சூப்பர் 30, பாட்லா ஹவுல், பேய் கதைகள், தூஃபான், தமாகா, ஜெர்சி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

2022 ல் சீதா ராமன் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் பல படங்களில் நடித்து வருகிறார். தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டிலும் வலம் வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் மிருணால் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையின் மேல் ஜிகு ஜிகு ஜாக்கெட் அணிந்து கொசுவலை பேண்டுடன் போட்டோஷுட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.