கருப்பு உடையில் பளபளன்னு மின்னும் பால்கோவா மேனி – தமன்னாவின் ரீசென்ட் கிளிக்ஸ் இதோ! – athirvu news

கருப்பு உடையில் பளபளன்னு மின்னும் பால்கோவா மேனி – தமன்னாவின் ரீசென்ட் கிளிக்ஸ் இதோ!

தமன்னா

நடிகை தமன்னா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதையடுத்து கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார். கன்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார்.

வெள்ளாவி வச்சு வெளித்தது போன்று அழகு பதுமையாக ரசிகர்களை கவர்ந்த தமன்னா தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு , கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்ப்போது கருப்பு நிறை உடையில் கலர்புல் அழகியாக போஸ் ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

தமன்னா

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்