இந்த வயதிலும் உன் அழகும் ஸ்ரைலும் குறையவே இல்லை ப்பா…. கஜோல் கொடுத்த போஸ்ற்!!

Spread the love
கஜோல்

நடிகை கஜோல் ஹிந்தியில் முன்னனி நடிகையாக இருந்தாலும் தமிழில் மின்சாரக் கணவு படத்தின் மூலமாகதான் தமிழ் ரசிகர் மனதில் இடம்பிடித்தவர், அதே நேரம் தமிழில் அதிக படங்களை கொடுக்க அவருக்கு வாய்ப்புக்கள் வராவிட்டாலும், ஹிந்தியில் ஒரு பிஸியான நடிகையாக வலம் வந்தார்.

இவர் அதிகளவில் நடிகர் ஷாருக்கனுடன் நடித்திருந்தார், இவர் ஒரு ஹிந்தி நடிகரை காதலித்து திருமணம் செய்து கொன்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இவர் தற்போது தனது மெருகூட்டும் அழகையுடைய போட்டோக்களை தரவிறக்கியுள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.