ஜோடியாக பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் ஷிவானி

Spread the love
ஷிவானி

நடிகை ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் பர்த்டே போட்டோஸ்……

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்னும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ஷிவானி. இவர் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக நடித்துள்ளார். பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள்ளார்.

இன்று அவரின் 22 வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தனது பிறந்தநாளை முன்னிட்டு மதிய விருந்து போட்டோவை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் பர்த்டே பார்ட்டியில் நேரில் வாழ்த்து சொல்ல வந்த பாலாஜி முருகதாஸ்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு அதன் பிறகு நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம் என்று கூறிஇருந்தனர். ஷிவானி இன்ஸ்டாவில் சிங்கிளாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பாலாஜி தனது இன்ஸ்டாவில் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது ஜோடியாக இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.