
நடிகை ஷ்ரத்தா தாஸின் இணையத்தில் வைரலக்கும் ஹாட் கிளிக்…….
ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, போன்ற பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ஷ்ரத்தா தாஸ். 2008 ல் “சிகாகுளத்தை சேந்தவர் சித்து” திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெலுங்கில் இலக்கு,18, 20 காதல் கதை, நாள் குறிப்பு போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பின் 2010 ல் “லாகூர்” என்ற ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். 2012 ல் ‘ஹோச பிரேம புராணம்’ என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். 2013 ல் டிராகுலா 2012, 2015 ல் சூப்பர் ஸ்டார் கடத்தல், பந்திபோடு, போன்ற பல திரைப்படங்கள் நடித்துள்ளார்.
2021 ல் கோடிகொப்பா 3, மற்றும் தமிழில் “அர்த்தம்” என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் நிச்சல் குளத்தில் பிகினி போஸில் ரசிகர்களை மிரளவைக்கின்றார். இந்தப் போஸ்ட் இணையத்தில் வைரலகி வருகின்றது.





