
நடிகை பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்…….
பாலிவுட் நடிகைகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இந்தியாவில் அதிகபட்சம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். “மிஸ் வேர்ல்ட் 2000” இதில் வெற்றி பெற்ற சோப்ரா 2002 ல் தளபதியுடன் இணைந்து “தமிழன்” என்ற திரைப்படத்தின் மூலம் முதலில் நடிகையாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து பலிவுட்டில் “தி ஹீரோ லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை” என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். அதன் பின் தொடர்ந்து பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தார்.
இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் மட்டும் பல முறை ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் 2016 ல் இந்தியா அரசாங்கம் அவருக்கு “பத்ம ஸ்ரீ” விருதும் வழங்கியது. தற்போது ஷாருக்கானுடன் “ஓம் சாந்தி ஓம்” என்ற படத்தில் நடித்துள்ளார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார். NMACC வெளியிட்டில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா தொடை வரை தூக்கி காட்டும் லேட்டஸ்ட் போட்டோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.




