கருப்பு நிற சேலையில் கன்னக்குழி அழகியின் கியூட் கிளிக்ஸ்…

Spread the love
 சித்தி இத்தானி

நடிகை சித்தி இத்தானியின் லேட்டஸ்ட் போட்டோஸ்…

தமிழ், தெலுங்கு, குஜராத்தி படங்களில் நடித்தவர் சித்தி இத்தானி. 2016 ல் “கிராண்ட் ஹாலி” என்ற குஜராத்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் 2018 ல் “ஜம்ப லகிடி பம்பா” என்ற படத்தில் நடித்துத் தெலுங்கில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பிரேம கதா சித்திரம் 2, அணுகுன்னாடி ஒகடி ஆயினடி ஒகடி, என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். பின் 2022 ல் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தற்போது ஆர்யாவுடன் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் பின் ‘நூறு கோடி வானவில்’ படத்திலும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் விறு விறுப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். தற்போது பிளாக் சேரியில் கியூட்டாகப் போட்டோஷுட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவுசெய்துள்ளார்.