வழ வழப்பான மேனியை அள்ளிக் காட்டி மூடேத்தும் தர்ஷா குப்தா…

Spread the love

விஜய் டிவியில் “செந்தூர பூவே” என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா. அதன் பின் ஒரு சில தொடர்களில் நடித்து வந்தார். பின் “குக் வித் கோமாளி” சீசன் 2 ல் போட்டியாளராகக் கலந்துகொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து சின்னத்திரையில் நடித்த தர்ஷாவுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. 2019 ல் ‘ருத்ரதாண்டவம்’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் சன்னி லியோன் நடித்திருந்த “ஓ மைக்கோஸ்ட்” படத்தில் சதிஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது சில படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இருப்பினும் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறார். அந்த வகையில் தற்போது கிளாமர் லுக்கில் போட்டோஷுட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவுசெய்துள்ளார்.